Tag Archives: நோய்

ரோகம் என்ற சொல் – தமிழா?

  உறு:   நோய் உறு. அதாவது உறுவது நோய். வாத பித்த சிலேத்துமங்கள் குறைவது மிகுவது. உறுவது ஓங்கினால்  ( கூடினால் )  அது : ஓங்கு > ஓகு. இது இடைக்குறை.  ஓகு >ஓகம். உறு+ ஓகம் = உறோகம்.  அல்லது உரோகம் >  ரோகம்.  சொல்: நோய். குறிப்பது தமிழினின்று புனையப்பட்டது. … Continue reading

Posted in Uncategorized | Tagged , | Leave a comment