Monthly Archives: June 2010

An entreaty by a flower

ஒரு பூவின் கெஞ்சுதல். அழகான ஆரிய மலர்நானேஅடுத்து நீ வந்திடு பொன்வண்டே!பழகாமல் தேன்தனைப் பருகாமல்பறந்துநீ தாண்டியே சென்றிடாதே. பலகாலம் உனக்கே பூத்திருந்துபசுந்தேனை வைத்தே காத்திருந்துசிலநிமைய மாகிலும அமைந்திடாமல்செல்வாயோ பூீ  மனம் குமைந்திடாதோ! வாராது போயின் வ ்னத்துக்காரன்வந்தென்னைக் கொய்துதன் அகத்துக்காரி தேராத கூந்தலுக் கியைத்துக்கொண்டால்தேன்போகும் வாழ்வுமே வீண்போகாதோ? அவள்கொண்டை மேலே சென்றுகாய்ந்தே அழிந்திடாமல் நீதேன் அருந்திடாயோ?தவழரிய … Continue reading

Posted in MY POEMS | Leave a comment

nature

enjoying nature மழைத்துளிகள் பட்டதனால் மகிழ்வு கொண்டு மயக்கியெனை ஈர்த்தாடும் மலர்கள் கூவி அழைத்திசையைப் பாடுகின்ற குயில்கள் ஈடே அற்றதொரு நடம்புனைந்த மயில்கள் இன்பம் இழைத்தளிக்கும் இயற்கையென்றன் பக்கம் இன்னும் என்ன இனி வேண்டுமிவை இருக்கத் தேனைக் குழைத்தளிக்கும் சுவைக்கோலம் குறையா நாளும் கொஞ்சுகிளி தத்திவரும் குந்தும் தோளில’

Posted in MY POEMS | Leave a comment

an entreaty to the creator

கரும்பினிலும் கரடியிலும் உயிரை வைத்தாய் கருத்தாக அவைதமக்கு வளர்ச்சி வைத்தாய் எறும்புமுதல் உலகினில்வாழ் உயிர்களெல்லாம் ஒன்றினையொன்று் உண்டிடுமா றேன்படைத்தாய்! உட்கொள்வோன் ஓருடம்பை உண்டபின்னே ஒன்றொழியப் பிறிதுவளர் மாயை செய்தாய்! கட்புலனுக் கொழிந்துவிட்ட உருவும்பின்பு காட்சிதர மீண்டுவராக் காலம்கண்டாய்! போர்செய்து பல்லுயிரை அழிக்கவெண்ணும் புலைமைதனை நிலைமையென விடுத்ததென்ன, ஏர் உய்தி பெற்றுலகில் அறமும் ஓங்க ஏற்றவழி நின்றுதவ … Continue reading

Posted in MY POEMS | Leave a comment

on research

நல்ல தலைப்புகள் வேண்டும் — எந்த நாட்டிலும் ஆய்வு செய் வோரக்கு; மெல்ல எதனையும் கொள்வார் — தேடி மேனி அலுத்ததன் பின்னே! மொட்டைத் தலைமுழங் கால்கள் — என முடிச்சுகள் எங்கணும் போட்டு — புனை ் கட்டுரை நாட்ட முடிந்தால் — முனை கண்டவர் என்றுயர் வாராம்,

Posted in MY POEMS | Leave a comment

veNpuRAvE

நினைத்த இடத்தில் இருப்பு— கண்படும்நீலவான் எங்கும் பறப்பு,கனத்த மழைவந்து காடெங்கும் நீரானால்காண்பாயோ ஓய்விடம் வெண்புறாவே! இரையினைத் தேடி அலுத்தல் —பின்யானும்இட்டபச் சைப்பய றுகத்தல்,குறையும் உனக்கில்லை கூடவந் தென்னுடன்கொஞ்சிக் கிடந்திடு வெண்புறாவே! கறிக்குழம் புண்டிடும் மாந்தன் — அவன்கண்ணியின் பக்கலில் மேய்ந்தாய்!வெறிக்கிரை ஆகிநீ வெந்தணல் வீழுமுன்வேண்டினேன் வந்திடு வெண்புறாவே! குடித்தனம் செய்திடு கின்றாய் — சிறுகுஞ்சுகள் கொண்டவன் … Continue reading

Posted in MY POEMS | Leave a comment

NANMAI

பொருள்கண்டு போற்றுதல் ஒன்றே கவிஞர்நருள்தந்த நன்மையென் பார். நருள் = மக்கள்.் ==================================================== கரும்பினிலும் கரடியிலும் உயிரை வைத்தாய்கருத்தாக அவைதமக்கு வளர்ச்சி வைத்தாய்எறும்புமுதல் உலகினில்வாழ் உயிர்களெல்லாம்ஒன்றினையொன்று உண்டிடுமா றேன்படைத்தாய்! உட்கொள்வோன் ஓருடம்பை உண்டபின்னேஒன்றொழியப் பிறிதுவளர் மாயை செய்தாய்!கட்புலனுக் கொழிந்துவிட்ட உருவும்பின்புகாட்சிதர மீண்டுவராக் காலம்கண்டாய்! போர்செய்து பல்லுயிரை அழிக்கவெண்ணும்புலைமைதனை நிலைமையென விடுத்ததென்ன,ஏர் உய்தி பெற்றுலகில் அறமும் ஓங்கஏற்றவழி … Continue reading

Posted in MY POEMS | Leave a comment