on research

நல்ல தலைப்புகள் வேண்டும் — எந்த

நாட்டிலும் ஆய்வு செய் வோரக்கு;

மெல்ல எதனையும் கொள்வார் — தேடி

மேனி அலுத்ததன் பின்னே!

மொட்டைத் தலைமுழங் கால்கள் — என

முடிச்சுகள் எங்கணும் போட்டு — புனை ்

கட்டுரை நாட்ட முடிந்தால் — முனை

கண்டவர் என்றுயர் வாராம்,

This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s