Monthly Archives: May 2008

நலமா என்றவருக்கு

நலமே நலமறிய ஆவல்;கேட்  டீரெப்புலமேநீர் போய்விட்டீர் பின்பு  —பலநாளும்வாய்திறந்து நற்சொல் வழங்காது நின்றார்முன்நீர்தாம்  நெறிசிறந்  தீர் 

Posted in MY POEMS | Leave a comment

எத்தனித்தல்

எத்தனி :  எத்து + அனி. எத்துதல் – உதைத்தல் என்ற பொருளில் தமிழில் வழங்குகிறது. உதைப்பதாவது, கால் முன்னுள்ள ஒன்றை விரைந்து சென்று சேரும்படி செலுத்தப்படுதலாம்.இச்சொல்லுக்குச் சென்று சேர்தல் என்பதே மலையாளமொழியில் பொருள். அனி என்பது அண்+இ  என்பதன் திரிபு.  அதாவது  அண்மு அல்லது நெருங்கு என்பது பொருள். எனவே அடைய நெருங்கு என்று … Continue reading

Posted in etymology | Leave a comment

ஏடகம் (தொடர்ச்சி)

எடு+அகம் – என்பதே சரியான பிரிப்போ? என்று எண்ணக்கூடும். சுடு+அன் = சூடன் என்று முதனிலை திரிந்து சொல் அமைந்துள்ளது. சூடம் என்பதும் அஃதே. நடி+அகம் = நாடகம் என்பதும் இங்ஙனம் முதனிலை திரிந்ததே,  இதில் நடி என்பது உகரவீற்றுச் சொல் அன்று என்றபோதிலும். (முதனிலை நீளுதலுக்கு உதாரணம்.) அப்படியாயின் ஏடகம் என்பது ஏடு  எடுக்கப்பட்ட … Continue reading

Posted in etymology | Leave a comment

அயல் > அசல்

அசல் என்பது உருசதுச்சொல் என்பர். ஆனால் அது தமிழ் என்றே தெரிகிறது. அயல் நாட்டுப் பொருளட்கள் உயர்வானவை என்ற கருத்து இன்றும் பலரிடை நிலவுகிறது. அவையே மூலம் அல்லது முதல் என்ற கருத்தும் உள்ளபடியே காணப்படுகிறது. அயல் என்ற சொல்லே திரிந்து அசல் என்று ஆகிப் புதிய பொருள் பெற்றுள்ளது. வாயில் – வாசல், நேயம் … Continue reading

Posted in etymology | Leave a comment