Monthly Archives: May 2022

நோன்புப் பெருநாள் வாழ்த்து.

கொய்யும்நல் எண்ணமுடன் கூடிவாழ் திண்ணமுடன் எய்யும்வாழ் விங்கே இனிமைகொள் —— பெய்விரிய, நோன்புப் பெருநாள் நுழையுமுசு லீம்நண்பர் வான்சொரி வண்ணருள்காண் பார். யாமறிந்த நண்பர் திருமதி சையதும் குடும்பமும் கொண்டாடிக் கொண்டுள்ளனர். அவர்கட்கும் வாழ்த்துக்கள். எய்யும் – குறிக்கோளுடன் அணுகு(தல்)

Posted in Uncategorized | Leave a comment