Monthly Archives: September 2018

சதி என்னும் சொல் அமைப்பு

சொற்கள் எப்படி அமைந்தன என்று எழுத்தாளன் கவலைகொள்தல் ஆகாது. இதிற் கவனம் செலுத்தினால் அவனெழுதிக் கொண்டுள்ள கட்டுரையோ கதையோ குன்றிவிடும். ஆகவே சொல்லியலைத் தனிக்கலையாகப் போற்றவேண்டும். படைப்பாற்றலை வெளிக்கொணராத எழுத்துவேலைகளில் ஈடுபாடு கொண்டுள்ள காலை சொல்லியலில் மூழ்கி முத்தெடுக்கலாம். சொற்களில் வினைகள் பெயராகுங்காலை சில முதனிலை திரிகின்றன. திரிபு வகைகளில் நீள்தல் குறுகுதல் என்பவை அடங்கும். … Continue reading

Posted in etymology | Tagged | Leave a comment