Monthly Archives: March 2007

புதுமையின்பம்!

புதுமையின்பம்! ஓடிவா!காதலனே ஓடியென் முன்வருவாய்!தேடித்திரிந்த திருவும் நானாவேன்.சிவந்த அழகுமேனிசேரத் துடிப்பாய்?கனிந்த செவ்விதழில் காதல் படிக்கவா! உனக்கென யான்செய்த ஒப்பனை காண்பாய்எனக்கென பின்னே இருப்பது நல்விருந்து! வாழ்வெல்லாம் சேர்ந்து கிடந்தே இறந்திடும்போகச் சிறுநாகப் பூச்சிப் பிறவியோ? சேருமுன் வால்களையேசீராக நாமிணைத்துவேறுபாடு ஏதுமின்றிவிருந்துக் கிணைந்திடுவோம். என்ன புதுமையின்பம், என்ன புதுமையின்பம்! நானே அழகியதேளே, புவிமீதுநீயே எனை நாடும் நாதன் … Continue reading

Posted in MY POEMS | Leave a comment

திரையினில் தோன்றிய தேன்குடமே

திரை திரையினில் தோன்றிய தேன்குடமே — மாறித்தீண்டத் தகாதவள் ஆகிடாமல்,கறைதீர் கரைதனைச் சென்றடைந்தால் — புவிக்கவிகளும் பாடிடும் தேன்நிலவாம். பலரும் தொடுமொரு பஞ்சணையாய் — வந்துபார்ப்போர் பருகிடும் கள்ளனையாள்,ஒருவன் பிடிக்குள் மணம்பெறுவாள் — எனில்உயர்கவி பாடும் ஒளிநிலவாம். பிறனறி யானென எண்ணியவள் — ஒருபிழைபடும் பாதையில் சென்றவளே,அறமது போற்றிடும் இவ்வுலகம் — இகழ்ந்துஅண்டவொண் ணாத இருள்நிலவாம்.

Posted in MY POEMS | Leave a comment

other poems

கண்ணாலம் வேண்டாமோடி கண்ணாலம் வேண்டாமோடி — நாலுகண்ணாலும் பேசியே ஒண்ணாகும் பண்ணான (கண்ணாலம்) எந்நாளுமே சிறு பெண்ணாகவே நிற்கமுன்னாளிலே வர மெண்ணாமலே தரவிண்ணாளுவான் கருங் கண்ணாளன் சொன்னானோ?மண்ணாகும் மேனியை முன்னாலே பொன்னாக்கும்(கண்ணாலம்). கண்ணீரில் உன்னாலே இந்நாளிலே தாங்கஒண்ணாத இன்னல்கள் உற்றாளே உன்னன்னைகண்ணார அன்னாளும் கண்ணாலம் கண்ணுற்றுவிண்ணேறப் பெண்ணே"ஊம்" சொன்னாலே நன்னாளே(கண்ணாலம்) இலக்கியத்தில் அனைத்தினையும் இலக்கியத்தில் அனைத்தினையும்கரைத்தருந்தி … Continue reading

Posted in MY POEMS | Leave a comment