Monthly Archives: December 2008

பலசுவை

"துறந்தார்க்குத் தொல்லையொன் றில்லை; உலகில்சிறந்தாரோ அத்தன்மை யால்?" இது ஒரு நண்பர் (வெங்கா) பற்றியது:பாவம்நம் வெங்கா பலநாள் மறைந்திருப்பார்ஏவப் பிறரின்றி இங்குறுவார் — நாவிலேநற்றமிழ் மிக்கொழுக நாலிரண்டு சொற்றவழமற்றும்போய் மீள்வார் மறைந்து. இது தமிழர் அவலம் பற்றியது:கொடுமைக் கெதிர்நின்றான் கொன்றொழிக்கும் போரில்அடிமைப் படேனென்றே அன்றுமின்றும் அல்லல்படுகின்ற நற்றமிழன் பட்டதெலாம் போதும்நடுநின்று நல்லுலகே நாடு.

Posted in MY POEMS | Leave a comment

பழந்தமிழர் மாட்சி

ஆயிரம் ஆண்டுகளின் முன்….. ஆயிரம் ஆண்டுகள்் முன்னே — சென்றேஅங்கே தமிழென்று ு சொன்னால் — ஓடிப்போயின புன்பகை எண்ணி — நெஞ்சம்பூரித்ததே என்ன சொல்வேன் !! அங்கிருந் தாயிரம் சென்று — எந்தஅம்பலத் தின்முன்பும் நின்று — தமிழ்பொங்கப் புகன்றனை என்றால் — மண்டிபோட்டு வணங்கினர் நன்றாய்! இன்னும் ஈராயிரம் போனால் — அங்கிருந்ததுவே … Continue reading

Posted in MY POEMS | Leave a comment