ரோகம் என்ற சொல் – தமிழா?

உறு:   நோய் உறு.

அதாவது உறுவது நோய். வாத பித்த சிலேத்துமங்கள் குறைவது மிகுவது.

உறுவது ஓங்கினால்  ( கூடினால் )  அது : ஓங்கு > ஓகு. இது

இடைக்குறை.  ஓகு >ஓகம்.

உறு+ ஓகம் = உறோகம்.  அல்லது உரோகம் >  ரோகம்.

 சொல்: நோய். குறிப்பது

தமிழினின்று புனையப்பட்டது.

உறுவது  ஓங்குதல் :   உறு  ஓகம்   ;  உறு  முதல்நிலைத் தொழிற்பெயர்;.  இது நோயைக் குறிக்கிறது.   ஓகம் :  மிகுதல்..    உ றோ க ம்  வல்லின றோ வை மாற்றுக.   உரோகம்  தலையை வெட்டுக:  ரோகம் .

Note:

2009 இடுகை  அழிக்கப் பட்டது  கள்ள மென்பொருளால்.

சிலேத்துமங்கள் குறைவது மிகுவது.

This entry was posted in Uncategorized and tagged , . Bookmark the permalink.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.