வேட்டி. சேலை.

சமத்கிருதம் என்பது ஒரு தனிமொழி அன்று. தமிழும்
ஈரானிய முந்தை மொழிகளும் கீழைநாட்டு மொழிகளும் ஆகியவற்றில் உருவாக்கப்பட்ட
ஒரு கலவை மொழி. அது தமிழுக்குப் பிற்பட்டது.

ஆரியர்கள்
இந்தியாவிற்கு வந்தனர் என்ற கொள்கையை இப்போது இந்திய வரலாற்றாசிரியர்கள்
மறுதலிப்பதால், — ஆரியர் என்றொரு சாதியில்லை என்று கூறுவதால் – – சங்கதம்
இங்கு தென்னாட்டில் உருவாக்கப்பெற்ற ஒரு பொதுப்புனைவு மொழி.

கோபாலன் என்ற சொல்லில் உள்ள "கோ" இப்போது சீனமொழியில் உள்ள Goo என்ற சொல்லில் இருந்து வந்தது என்று கூறப்படுகிறது.

சீன முண்டா மொழிகளிலிருந்து சங்கதம் கடன்பெற்றுள்ளது என்பதை சங்கத அகராதிப் பதிப்பாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

Dr M Lahovery and his team also confirms.

வெட்டு > வெட்டி > வேட்டி. (வெட்டப்பட்ட துணி).
துணி = துணிக்கப்பட்டது. துணித்தல் – வெட்டி எடுத்தல்.
சீரை = மரப்பட்டை.
சீரை> சீலை > சேலை.
வெ(எ) என்பது வே(ஏ) ஆவதும் ரை>லை (ர-ல) மாறுதலும் தமிழில் உள்ளது. பிறமொழிகளிலும் காணலாம்.

பின்பு தொடர்வோம்.

வேட்டி
> வேஷ்டி. இந்தச்சொல்லை இப்படி மாற்றியவனே தமிழப்பசங்கதான் மிதுலன்.
வேதாந்தம் உரைத்த ஆதிசங்கரனும் தமிழன். அன்றைய சேரநாட்டினன்.

Sans was never a spoken language and is of less antiquity that Tamiz.

Regards:

bishy

This entry was posted in etymology. Bookmark the permalink.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.