Some notes.

கோவிட்டு : கோ ‍ = ஆ; விட்டு = விள்+ து. சாணி என்பது பொருள்.

குவளை ‍> கோளை என்று திரிகிறது. என்பது தாவு+ அளை > தாவளை , இது குறுகி தவளை ஆனது.

சாவு + அம் ‍ = சவம் என்று குறுகுதல் காண்க.

பன்றி > வன்றி என்றும் திரியும்.
பண்டி > வண்டி வேறு.
இவை ப>வ திரிபு.

கோலியர் > கோலிகர் என்று ய>க திரிபு வரும்.

இலிர்த்தல் > சிலிர்த்தல்.

விசகம் > வியதம். ய‍ ச திரிபு/

உள் விகுதி: கடவுள் விக்குள்.

இவை குறிப்புகள். இனி விரிவு பெறும்.

You may enjoy these if you know what I have intended.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s