Jumped into sea but saved.

பினாங்குப் பாலமே ஆனால் என்ன?
பிறரருகில் இல்லாமல் போனால் என்ன?
விலாங்குப் பாணியில்கு தித்து நீரில்
விழவெங்கி ருந்தோநல்  மீட்பர் கூட்டம்
இனாங்கு தீர்தண்மை வந்து காட்டி
எடுத்தார்கள் குதித்தாளை மூழ்கு முன்னே
உணாத முதலைபோல் கடல்சி ரிக்க
ஒருகுலைவு மின்றியவள் மீண்டாள் வெற்றி,

விலாங்கு ‍ ஒரு பாம்புமீன்.
இனாங்கு:   ‍ இன்னாங்கு,   இன்னல், துன்பம்.

6.4.2016. —   A woman had stopped her car on the Penang Bridge and suddenly jumped into the sea. She thought no one was around. But her suicide attempt  was foiled, as fishermen around quickly came and took her out of the water.She was saved.

 

 

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s