தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள் என்றிடிலோ
தேகம் தேய்ந்திடக் கண்விழித்து
யார்தம் வெற்றிக் கனிபறித்தார
யாங்கென் றறிய மனமுருளும்;.
நீரில் குளம்பி கொழுந்திவையே
நேரின் பாலில் கலந்த‌படி
சேரும் வாயில் சுவைத்தபடி
நேரம் சிதறும் விடிவரையில்.

Will write an expln later

 

Advertisements
This entry was posted in MY POEMS, Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s