So many have gone mad……

உலகத்தில் இத்தனை முட்டாள்களா?
பலகற்றும் புத்திகெட்ட மூடர்களா?

*             *               *                     *
தலைகுத்து வேதனையே இவர்களோடு
தகுதிபெறக் கலைகளையே கற்பிக்காமல்
நிலைகெட்டு நிற்கின்ற நிலைமை ஆமே
நீதிமன்றம் இதனுண்மை காணவேண்டும்.

இலைகொட்டி மரம்பட்டாற் போன்றமூளை
இவர்கள்செயல் பொறுத்திடுமோ நாட்டின்சட்டம்?

https://sg.news.yahoo.com/students-sue-over-forced-vaginal-probes-lawsuit-130645104.html

This entry was posted in MY POEMS and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s