கட்டை விழுந்ததம்மா!

காலின் பெருவிரலில் – ஒரு
கட்டை விழுந்ததம்மா! –இது
போலோர் வலிதனையே — எது
போதும் அறிந்ததில்லை.

தோலும் கிழியவில்லை –விரல்
துண்டாய்த் தெறிக்கவில்லை — புறம்
மேலே சுரந்துவீங்கி– நகமே
வேகும் வலிமிகுதே….

அழகிய நகமே அகல்வாயோ எனைவிட்டு
பழகிய நாளெலாம் மறந்தாயோ வினைபட்டு!

நோவிற் கிடந்தாலும் – கால்
நொண்டி நடந்தாலும் – ஒரு
பாவில் கவிந்துமனம் – வலி
மறந்தே பறந்திடுதே!

Advertisements
This entry was posted in MY POEMS and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s