முற்றிற்று போலும்

any more…

முற்றிற்று போலும்  முனைப்போ டவர்வரைந்தார்
உற்றிற்றை நாளில்  ஒருமுழுமை   —மற்றிங்கு
யாதும் எழுமோ இனியும் பிறவுண்டோ
ஏதும் அறிகிலேன் யான்.

This verse was written to kindle a friend who seemed to have stopped writing.

But earlier on,   I had praised him as follows:

நன்கு சொன்னீர்

உலகு படைத்தவன் ஊழி முதல்வனாம்
நிலவு வேணியன் நிறுவிய அமைப்பினில்
அலவு இலாதவை அழகு மிகநலம்்
குலவு தமிழினில் கூறி விளக்கினீர்.

அலவு இலாதவை – குழப்பமிலாதவை.

 

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s