how to write a “vanji” poem

வஞ்சிமட்டும் வந்த தெனக்கேஓ! மற்றுமக்குக்
கஞ்சியும் கண்ணாட்டி கைதரவே — நெஞ்சத்தில்
எத்துணைப் பேருவகை ஏலா தியம்புதற்கே
அத்துணையும் இன்ப மயமாகும் –ஒத்தியன்றே
உள்ளபடி ஓங்கித் திளைத்திடுக — நல்லபடி
நாளைக்கு வஞ்சி நயம்தருவாள் என்னகுறை
வேளைக்குப் பாயசம் வேண்டவடை — தாளமிட்ட
காளைக்கு வாராக் கவிதைக்குக் காரணமே
வாளைக்கு வைத்த குழம்போடு –கேளிக்கை
உண்டாட்டு சோற்றோ டுறக்கமே என்பார்கள்
பெண்டாட்டி ஏங்கவே பேருழைப்பு — அன்றாடம்
அல்லல் அலுவலகம் ஆய்வுகள் என்றாலும்
இல்லையிவை என்னும் இன்ஞாலம் — இல்லையில்லை!
மெல்ல எழுந்துபொன் மேனிகை –வல்வருத்திச்
சொல்லுங்கள் வஞ்சியே சோர்வின்றி வந்திடுவள்
வெல்லுங்கள் வெல்கவே வேல

This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s