தீப ஒளி Deepavali greetings

சுகமே சுகமென்று சும்மாவும் அயர்ந்திடாமல்
அகமே மகிழென்று  அன்றுபோல் இன்றுமென்றும்
முகமே நகுமாறு முத்தமிழால் சரம்தொடுத்து
உகமே மிகுதீப ஒளிகூரக் கவிபடைப்பீர்.

நகுமாறு – நகைதவழுமாறு.  உகமே =உலகமே.

தீபஒளித் திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும்.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s