அடக்கம் kuRaL

முந்து கிளத்தல்

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. (715)

முதுவர் = இங்கு மூத்தோர் கூடியிருக்கும் அவை. அறிவிலும் கல்வியிலும் அகவையிலும்(வயதிலும்) நம்மிலும் மிகவும் உயர்ந்தோரை இங்ஙனம் குறிப்பிடுகின்றார் வள்ளுவர்.

முதுவருள் = அத்தகையோர் கூடியிருக்கும் அவையில்.

முந்து கிளத்தல் = முந்திக்கொண்டு பேசுதல். எதையும் அமைதியாகக் கேட்டு ஆழ்ந்து சிந்தித்து
தெளிவுடன் பேசவேண்டுமேயன்றி, முந்திக்கொண்டு பேசலாகாது.

முந்து கிளவா = முந்திக்கொண்டு பேசாத

செறிவு – இது ஒரு மனிதனிடம் உள்ளீடு உள்ள நிறை நிலையைக் குறிக்கிறது.

முன்னதாகப் பேசாத அடக்கமானது, நன்றென்று சொல்லப்பட்டவற்றுளெல்லாம் மிக்க நன்றென்கிறது, வீரராகவனுரை.(பக்.134)

Advertisements
This entry was posted in Tamil Lit, Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s