பழந்தமிழர் மாட்சி

ஆயிரம் ஆண்டுகளின் முன்…..

ஆயிரம் ஆண்டுகள்் முன்னே — சென்றே
அங்கே தமிழென்று ு சொன்னால் — ஓடிப்
போயின புன்பகை எண்ணி — நெஞ்சம்
பூரித்ததே என்ன சொல்வேன் !!

அங்கிருந் தாயிரம் சென்று — எந்த
அம்பலத் தின்முன்பும் நின்று — தமிழ்
பொங்கப் புகன்றனை என்றால் — மண்டி
போட்டு வணங்கினர் நன்றாய்!

இன்னும் ஈராயிரம் போனால் — அங்
கிருந்ததுவே ஒரு கண்டம்; — அதில்
பொன்னும் மணியும் தமிழும் — ஒளி
பொய்யா நிலைபெற்ற துண்டே!!

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s