பலசுவை

"துறந்தார்க்குத் தொல்லையொன் றில்லை; உலகில்
சிறந்தாரோ அத்தன்மை யால்?"

இது ஒரு நண்பர் (வெங்கா) பற்றியது:
பாவம்நம் வெங்கா பலநாள் மறைந்திருப்பார்
ஏவப் பிறரின்றி இங்குறுவார் — நாவிலே
நற்றமிழ் மிக்கொழுக நாலிரண்டு சொற்றவழ
மற்றும்போய் மீள்வார் மறைந்து.

இது தமிழர் அவலம் பற்றியது:
கொடுமைக் கெதிர்நின்றான் கொன்றொழிக்கும் போரில்
அடிமைப் படேனென்றே அன்றுமின்றும் அல்லல்
படுகின்ற நற்றமிழன் பட்டதெலாம் போதும்
நடுநின்று நல்லுலகே நாடு.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s