யாரே குறைசொல்லு வார்?

விளக்கம் பலபெற்று வெண்பா எழுதி
கலக்கமற நின்ற கலைஞன் — வழக்கம்போல்
வாராது வல்ல உறக்கத்தில் ஓய்வெடுத்தால்
யாரே குறைசொல்லு வார்?

வேடம் புனைந்து விரும்பிய வண்ணமே
நாடும் நெறியிலும் நல்லன்பர் — கூடுவரே;
கூடிப்பின் வேடம் களைந்து களம்வந்தார்
ஆடி அறிந்திலார் போல்.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s