மட்டை வருத்தம்

கமுக மரத்தோப்பில் காலார்ந்த போதில்
"எமைப்பாரீர்" ் என்றன மட்டை — "சுமையோநாம்?
இன்னூண் பொதிவார் நெகிழிக்குள் எம்மையே
மண்ணில் மடிந்திட விட்டு!"

காலார்ந்த = மன நிறைவுடன் நடந்து சென்ற; இன்னூண் = இனிய உணவு; நெகிழி – பிளாஸ்டிக்.
கமுகு = "பாக்கு"ுமரம். கமுகங்காய்கள் வெட்டப்பட்ட பின் பாக்கு ஆகிறது. பகு > பாக்கு. ( பகுக்கப்பட்டது).

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s