எத்தனித்தல்

எத்தனி :  எத்து + அனி.

எத்துதல் – உதைத்தல் என்ற பொருளில் தமிழில் வழங்குகிறது. உதைப்பதாவது, கால் முன்னுள்ள ஒன்றை விரைந்து சென்று சேரும்படி செலுத்தப்படுதலாம்.இச்சொல்லுக்குச் சென்று சேர்தல் என்பதே மலையாளமொழியில் பொருள்.

அனி என்பது அண்+இ  என்பதன் திரிபு.  அதாவது  அண்மு அல்லது நெருங்கு என்பது பொருள்.

எனவே அடைய நெருங்கு என்று பொருள்படும். இதிலிருந்து பெறப்பட்ட பொருள்: முயற்சி செய் என்பது.

இது பின் "யத்தனி" என்று மாறியது: ஆனை > யானை என்று மாறியது போன்றதே.

உண்மையில் இது தமிழ் மூலங்களிலிருந்து படைக்கப்பட்ட சொல் என்பதை விரிக்கவேண்டுவதில்லை.

Advertisements
This entry was posted in etymology. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s