நிலவொளி பெறு முகமே

நிலவொளி பெறுமுகமே — உனை
நினைந்து நினைந்து நெகிழ்வதென் நெஞ்சமே,
மலரொளி தருநகையால் –காணும்
மங்கையர் யாரும் மலைவுறச் செய்தனை;
நிலமெழில் உறப்படைத்தாய் — கவின்
நெளிவின் உமையாள் களியுறச் சேர்ந்தனை;
குலம்வளர் குணதிசையில் — பல
கோலத் திருவிளை  யாடல்கள் காட்டினை.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s