உள்ள உணர்வுகள் ஓரிரு சொற்களில்

நீயில் முடிய நிமிர்த்திய பாடல்கள்
நாவில் தவழ நலம்கண்டேன் — நோவிலாது
ஆக்கி மனங்களை ஆள்கின்ற நற்றமிழ்
தேக்குவம் நீர்நிலை போல்.

உள்ள உணர்வுகள் ஓரிரு சொற்களில்
குள்ள வடிவாகக் கோலமுடன் — சொல்லவே
செல்ல உறுப்பினர் சீர்சான்ற நன்மிதுலர்
அல்லரேல் ஆரே பிறர்.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s