மாநிலம் வாழ்கெனும் மாண்பொரு நிலையே.

என்மனம் என்றுமோர் இரும்பு – அதில்
இன்னல் எனவரும் பின்னலோ துரும்பு;
பன்முனைத் தாக்குதல் வரும்பார் — நான்
பதுங்கிய பின்புதான் பாய்ந்திடும் பெரும்போர்!

தமிழன் எனப்பெயர் உரைப்பார் — நான்
தனியன்என் றாலும் கூடினும் தரைப்போர்,
இமிழ்கடல் வான்வெளி எதிலும் – நிகர்
இல்லை எனப்படல் முன் திகழ் பதிவே.

வீறுகொள் நெஞ்சமென் உளமே — அதை
வீணே கிளறிடில் காண்பரென் பலமே!
மாறுகொள் வாழ்வினி இலையே — இந்த
மாநிலம் வாழ்கெனும் மாண்பொரு நிலையே.

முன்பதிவு = past records set

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s