உண்மைத் தெய்வம்;

தான்வணங்கும் தெய்வமதே உண்மைத் தெய்வம்;
தரணியிலே தெய்வமதே போற்றிக் கொள்வீர்
வான்கிழிய இங்ஙனமே கூவும் மாக்கள்
வரையின்றிப் பல்கிவிட்ட காலம் தன்னில்
தேன் தமிழும் சைவமதும் ஏத்தும் நாமும்
திகைப்பினிலே தேய்ந்துமனம் தேங்கி நின்றோம்;
கூன்படுமோ தான்பிறரை வீணே மாய்க்கும்
குறுக்கமுறு கிறுக்கர்களின் மூடப் போக்கே?

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s