தொண்டு

நம்மவர்க்கும் நம்மொழிக்கும் தொண்டு ஆற்றி மாண்டால்

நாம்தமிழர் நம்மொழியைப் பேசித் தொண்டு
நம்மவர்க்கும் நம்மொழிக்கும் ஆற்றி மாண்டால்
நாம்நம்மின் உள்மனத்தில் கொண்ட துன்பம்
நல்லபடி வெளிக்காட்டிக் கண்ணீர் சிந்தும்
ஏமார்தல் என்றெனினும் எங்கும் வேண்டும்;
இறந்தோனின் இடம்கட்சி இன்ன தீம்பாய்
கூம்பறிவர் வீண்பிரிவு கூறல் போலே
சோர்வில்லா மூளையர்கள் சொல்ல மாட்டார்.

ஏமார்தல் = மனம் கலங்குதல் (ஏமாறுதல் என்பது வேறு).

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s