புரிந்துணர்வு

Cு

காற்றின் குளிர்வந்து — மேனி
கனிவாய் வருடிவிட,
ஆற்றின் பெருக்கில்நான் — செய்த
ஆனந்த நீராட்டு!

நீரில் புரளுகையில் — அங்கு
நேர்படும் நீர்ப்பாம்பு,
யாரும் வியந்திடவே — வழி
வேறாய் விலகிடுமே.

நிலம்வாழ் மனிதனுக்கு — இந்த
நீர்வாழ் உயிரிதரும்,
நலம்சேர் புரிந்துணர்வு — புவி
நரங்கள் இடையிலில்லை.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s