தெய்வம் இலதென்ற

தெய்வம் இலதென்ற
தீயாரின் பேரை  —  நீ
தேராமல் வேண்டாமே
நாவினால் கூற!
உய்யும் எதிர்காலம்
ஒன்றிருந் தாலே — போய்
ஒழிந்திடும் பேர்தன்னைச்
சொல்கின்ற போதே!
Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s