தமிழ்தானே காக்கும் தலை!

தேறா உலகத்தில் தேன்றமிழ் உட்கொண்டு
மாறாத பற்றினால் மற்றெதிர் — கூறாது
அமிழ்தெம் மொழியென்று அவண்போரில் நின்றார்
தமிழ்தானே காக்கும் தலை!

Post
#651

Sivamaalaa
**********


ஈக்களோடு ஈக்களாய்க் குப்பையில்; மாற்றுருவாய்ப் ்

பூக்களில் போதருவேன் தேனீயாய் — ஆக்கமுற்று

நந்தாத் தமிழ்ப்பூக்கள் நாடித் தமிழ்த்தேனீ

முந்தினேன் செந்தமிழென் மூச்சு.

IPB

B.I.சிவமாலா

 

Report Post


"தோல்வியா வெற்றியா சொல்" என்ற ஈற்றடிக்கு ஒரு பாட்டு:

ஒருநாளைக் கிங்கே நிலைகொண்டாய் ஓயாத்
திருநாள்போல் தீரா வெடிகள் — பிறகேநீ
ஆள்வ திடம்வேறாம் அங்கும் வெடிகள்தாம்
தோல்வியா வெற்றியா சொல்.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s