சமயக் கொள்கைகளுக்கு எல்லையுண்டோ?

சமயக் கொள்கைகளுக்கு ஒரு எல்லையுண்டோ?

நினைத்ததே கொள்கை
நிரல்படக் காணின் வரையிலதே;
அனைத்துணர்ந் தாரெவர்?
ஆண்டவற் கண்டு் திரும்பினரோ?
புனைந்துரை யாவது?
பொய்யில தெங்கென் றளந்துகண்டு
வனைந்திட்ட பானையோ
வாய்த்த மதங்களும்? நன்றுரையே!

நிரல்
= ஒப்பு; நிரல்பட – ஒப்பிட்டு. ஆண்டவற் கண்டு = ஆண்டவனைக் கண்டு; யாவது =
எது; பொய்யிலது = மெய்; பொய்யில தெங்கென் றளந்துகண்டு =
பொய்யிலது எங்கு? என்று அளந்துகண்டு,
நன்று உரை = நல்ல தீர்ப்பு உரைப்பாய்.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s