தடைக்குறியோ?

நகுமுக மாய் வந்த
புதுமுகங்காள்– நீங்கள்
மறுமுக மே காட்ட
மறந்ததுமேன்?
எதிர்முக மாய் ஓடி
ஒதுங்கிய பூனைகள்
ஏந்திவந் திட்ட தடைக்குறியோ?

வாதம்வி வாதங்கள்
வேண்டவில்லை — என்றால்
ஏதும் பிறவுமக்கு
இனித்திலதோ? — இது
யாதும் உரைக்காமல்
தீதும் விளைக்காமல்
வீதி வழிச்செல்லும் இடைநெறியோ?

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s