சூத்திரதாரி

இன்றைய நம் களத்தில் சூத்திரதாரி என்ற சொல் வெளிப்பட்டுள்ளது.

இதை இப்போது விளக்குவோம்.

சூழ்தல் –  ஆலோசித்தல், சிந்தித்தல்.
திறம் – வல்லமை, திறன்.
தரு> தருவாய் > தாராய், வரு>வருவாய்>வாராய் என்ற சொல்வடிவங்களைப் பாருங்கள்.  இதில் நீங்கள் கண்டறியவேண்டியது: தரு என்ற முதனிலை தார் என்றும் திரியும் என்பது.

தரு> தார் > தாரி. = தருபவன், தருபவள்.

சூழ்+திறம்+தாரி = சூழ்திறதாரி > சூழ்த்திறதாரி > சூத்திரதாரி. சொல்லாக்கத்தில் ற> ர வாகும். கல்வெட்டுக்களிலும் காண்க.

இடையில் இருந்த ழ் போய்விட்டது. இதுபோன்ற இன்னொரு மரூஉ காட்டவேண்டுமா? பல உள எம்மிடம். ஒன்று போதும்.

வாழ்த்தியம் > வாத்தியம். (ஊர்மக்கள் வாழ்த்துவது என்னாமல் வாத்துவது என்பர் பேச்சுவழக்கில்).

Advertisements
This entry was posted in etymology. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s