“கலசம்”.

வடமொழியினின்றும் தமிழில் தத்சமச்-சொல்லாக ….ஏற்றுக்கொள்ளப்பட்டது "கலசம்"… என்ற சொல்

என்று சிலர் தவறாகப் புறம்பிதற்றி வருகின்றனர்.

கலம் > கலயம். (யகரம் தோன்றி சொல் நீண்டது)

இன்னொரு எடுத்துக்காட்டு:

ஆலம் — ஆலயம். (யகரம் தோன்றியதுபோல்)

கல என்பது மண்கலந்து குயவன் செய்வதைக் குறிப்பது. கல என்ற சொல்லிற்குப் பல பொருள்கள் இருந்தன பழந்தமிழில், என்று தெரிகிறது.

கல+அன் = கலன்.

கல+அம் = கலம்

கல +அ +அம் = கலயம்.

கலயம் — கலசம்.

Advertisements
This entry was posted in etymology. Bookmark the permalink.

2 Responses to “கலசம்”.

 1. baskar.d says:

  கலம் > கலயம் enra sollukaluku porunmy nerukkamaka eeruppadu poll ஆலம் — ஆலயம். enra sollukaluku porunmy nerukkamaka eeruppadhaka teriyavili. porunmy kuri velakki erunthal sonmy vilankierukkum enru ninykkiren.

  thnkalin panikku tamil moli sarbaka .ennnn nanri.thamil vallka….. vallka

  • bishyamala says:

   //கலம் > கலயம் என்ற சொல்லுக்கு பொருண்மை நெருக்கமாக இருப்பது

   போல ஆலம் — ஆலயம். என்ற சொல்லுக்கு பொருண்மை நெருக்கமாக இருப்பதாக தெரியவில்லை. பொருண்மை குறித்து விளக்கி எழுதினால் சொன்மை விளங்கி இருக்கும் என்று நினைக்கிறேன்.

   தங்களின் பணிக்கு தமிழ் மொழி சார்பாக .என் நன்றி.தமிழ் வெல்க….. வெல்க//

   கல+அம் : கல+{ய்+அம்}
   ஆல்+அம் : ஆல்+அ+{ ய்+அம் }

   இவ்விரு சொற்களுமே ய்+அம் என்று மாறி அமைந்தன. இதுதான் நான் சுட்டிக் காட்டிய திரிபு ஒற்றுமை. கல என்ற சொல்லின் ஈற்றில் அகரம் இருந்ததுபோல், ஆல் என்ற சொல்லின் ஈற்றில் அகரம் இல்லை. ஆகவே, அது ஓர் அகரம் இடையில் பெற்று, லகர ஈறு ஆயிற்று. அவற்றின் இறுதிகளில் மாற்றம் இல்லை. நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s