சென்மம்.

இந்து மதக்கொள்கையின்படி ஆன்மா என்பது என்றும் உள்ளதாம். (அகத்து மன்னும்
உயிர் என்று விளக்கப்பட்டது மேலே காண்க: அகத்துமன் > ஆத்துமன்>
ஆத்மா > ஆன்மா ) கருவினுள் சென்று அது அகத்தே நிலைபெறுகின்றது.
இப்படிச் சென்று நிலைபெறுவது செல்+ம்+அம் எனப்பட்டது. =சென்மம்.

செல் = கருவினுள் செல்லுவது;
ம் ஓர் சொல்லிடைநிலை; அம் விகுதி.

கருவினுள் சென்று தங்கி பின் உடலிலிருந்து மீண்டும் சென்றுவிடும் இடைக்காலமே சென்மம்; அது பின்னும் இன்னொரு உடலுக்குள் செல்லும். அது அடுத்த சென்மம்.

செல் என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளில் gen என்றாகியது. ஒன்றிலிருந்து ஆற்றல் வெளிச்செல்வதையும் உடலிலிருந்து கரு வெளிச்செல்வதையும் உட்கருத்தாய் உடையது.

செல் என்ற சொல்லே செல் > செலுத்து என்று வந்து, செலுத்துதல் operate, drive என்ற பொருளில் வருகிறது.
தமிழிலிருந்து எது வந்தது என்று சொன்னாலும் இங்கு பலருக்கும்  கசக்குமே.

Advertisements
This entry was posted in etymology. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s