பயிற்சி எதற்கினிமேல்?

பாடம் பழசு பயிற்சி எதற்கினிமேல்?
கூடத்து வாயிலும் மூடிடலாம் — தேடட்டும்!
மிக்க உறங்கி மெதுவாக மேலெழுந்தே
ஒக்கப் புறப்படு வோம்.

என்று நினைத்தார் இனிய உறக்கமுற்றார்
நன்றே அவர்வந்தால் நாம்காண்போம் — சென்றிருக்கும்
மற்ற பலசோலி  மாற்றமின்றிப் பார்த்துவர
உற்ற அனைத்தும்செய் வோம்.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s