கிடைத்தவுடன் செலவிடுமோர் கேடு

உறுத்துவதே் உலகமிதில் ஓயாத் தொல்லை

ஒருவரைக்குள் அடங்கலின்றி் ஓங்கிச் செல்லும்:

கிடைத்தவுடன் செலவிடுமோர் கேடு பற்றின்

கெடுதலிலா உளவலிமை சோரச் செய்யும்;

படைத்தளித்த இயற்கையருள் அன்னை தந்த

பருகுமெழில் பெருகுமொரு மேன்மை இன்பம்

அடைத்துவிடும் அணுகிவரும் வாய்க்கால் மூடி;

அதுகடந்தவ் வருள்பெறுவார்க் கின்பம் கோடி.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s