நண்பன்பால் ஐயுற்றால

நண்பன்பால் ஐயுற்றால் நலிந்து வாடும்
நட்பென்னும் பூவென்றே ஒட்பம் சொல்வார்;
பண்பட்ட நெஞ்சத்தே பணிவு கொண்டு
பரிமாற்றி எண்ணங்கள் பகிர்ந்து கொள்வோம்;
விண்முட்டி மேல்கேட்கும் எழுச்சிக் கூவல்
விழைகின்ற சொன்மாரி பொழிந்தால் இங்கு
கண்கட்டி வாய்பொத்திச் செவிசாய்க் கின்ற
கருத்துள்ள மேன்மக்கள் கழிபல் லோரே!

எழுச்சிக் கூவல் = a hubber named: "wakeupcall" in uNarvukaL.com

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s