அகத்து மன் = ஆத்துமன் > ஆத்மன் > ஆத்மா. >ஆன்மா.

ஆத்மா, ஆத்மன், ஆன்மா என்பவையும் அகத்துமன் என்ற தமிழ்த் தொடரின் திரிபு என்று விளக்கியுள்ளனர்.

அகம் =  உள்.
மன் = நிற்பது. 
மன்னுதல் என்ற சொல் நிலைத்திருப்பது, நிற்பது என்ற பொருள்படும் தமிழ் வினைச்சொல்.
மன்னன் = நிலைபெற்றவன். The crown never dies என்ற ஆங்கில மரபுக்கருத்தையும் நோக்குக.

அகத்து மன் = ஆத்துமன் > ஆத்மன் > ஆத்மா. >ஆன்மா.

அக(ம்) என்ற சொல்லின் தலை ஆ என்று திரியும்.

அகமுடையாள் > ஆம்படையாள்.
அகத்துக்காரி > ஆத்துக்காரி.

இன்னும் பல திரிபுகள் இப்படிப்பட்டவை உள்ளன. அவை நிற்க.

ஆன்மா + இகம் = ஆன்மீகம்.
இ+கு+அம் = இகம் என்பது, இங்கிருப்பதாகிய கலை, நிலை என்ற பொருளில். இ, ஈ = இங்கு என்ற சுட்டு.

Advertisements
This entry was posted in etymology. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s