ரத்து, ரம்பம், ரொட்டி, ரீதி, விவாகம்.

ரத்து, ரம்பம், ரொட்டி, ரீதி, விவாகம்.

இறு > இறு+து > இறத்து > ரத்து. (இறுதியாக்கப்பட்டது).
அறு > அறு+அம் +பு+அம் > அறம்பம் > ரம்பம்.
ஊறு+ஒட்டி> உறொட்டி > ரொட்டி. (மாவை ஊறவைத்து, அனலடுப்பில் ஒட்டவைத்துச் சுடப்படுவது.)
இரு+தி > இருதி > ரீதி, ( இருக்கும்படியான தோரணை).
வி = விருப்பு. விதப்பு. விழைவு முதலியவற்றின் முதலெழுத்து.  வாழ்கு+அம் = வா(ழ்)கம். > வாகம்.  விரும்பிவாழ்க்கைப்படுதல். திருமணம்.

Advertisements
This entry was posted in etymology. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s