இட்டம், கட்டம், நட்டம்

இடு > இட்டம் ( மனத்தை ஒன்றில் இடுவது), கடு >கட்டம் (கடினமான நிலை) hardship,  நடு > நட்டம் (sunk into the ground and unable to surface) என்பன போன்ற விளக்கங்களை மாசிலாமணி  முன்பு தந்திருந்தார். காந்திவாண்டையாரும் அதையொட்டியே கூறியிருந்தார். (both from forumhub).

குடு > குட்டை; குடு> குட்டம்: இது கைகால்கள் குட்டையாகும்படிசெய்யும் ஒரு நோய். இதை மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் ஆய்வுசெய்து கூறினார்.

இவற்றில் எனக்கேதும் வேறுபாடில்லை.

Advertisements
This entry was posted in etymology. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s