அன்ன வயல்புதுமை ஆண்டாள்

அன்ன வயல்புதுமை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை திருப்பதிகம் — இன்னிசையால்
பாடிக் கொடுத்தாணற் பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்.

–உய்யக்கொண்டார்

உய்யக்கொண்டார் பாடலுக்கு சொற்பொருளுரை.

அன்ன
=உணவூட்டும்; வயல் = வயல்கள் நிறைந்த; புதுவை = வில்லிபுத்தூரில் வாழும்;
ஆண்டாள் = ஆண்டாளம்மை ; அரங்கற்கு = அரங்கநாதற்கு; பன்னு= அருளிச்செய்த;
திருப்பாவைப் பல்பதிகம் = திருப்பாவையாகிய உயரிய சிற்றிலக்கியத்தை;
இன்னிசையால் = இனிய இசையால்; பாடிக்கொடுத்தாள் = பாக்கள் புனைந்து
அளித்தாள்; நற்பாமாலை = நல்ல பாக்களால் தொடுக்கப்பட்ட மாலை; பூமாலை =
பூமாலையை; சூடிக்கொடுத்தாளை = தான் சூடிப் பின் இறைவற்கு அளித்த அவ்
ஆண்டாளை; சொல் = போற்றுவாயாக.

Advertisements
This entry was posted in Tamil Lit. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s