புன்மாலை அந்திப் பொழுது.

கட்டி முடித்த மனையைத்தான் கண்டவுடன்
முட்டியும் மோதியும் குற்றங்கள் — கட்டுரைப்பான்;
மென்மேலும் அன்னானை மேவுதலை விட்டொழித்துக்
கண்போலும் நேரத்தைக் காப்பதுவே — உன்பாடு!
முன்சேர்த்த நேரத்தில் பின்னுலவத் தந்ததொரு
புன்மாலை அந்திப் பொழுது.
Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s