பத்மினி இரங்கல்.

பத்மினி இரங்கல்.

பத்துடன் பதினொன் றாகப்
பாரினர் பகர்ந்தி டாமல்
அத்தனை நடனப் பாங்கும்
அழகுறப் புனைந்தே யாடி
எத்திசை இருந்தோ ரேனும்
"இணையிலாய்" எனவே போற்றும்
பத்மினி மறையச, ் சேயைப்
பரதமே இழந்து போனாள்.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s