இளமையிலே கல்லென்றாள் இன் தமிழில் ஔவை;

இளமையிலே கல்லென்றாள் இன் தமிழில் ஔவை;
இதைநீயே எதுவந்த போதும் கைக்கொள்வாய்;
திறமையிலே நம்பிக்கை தெளிவாக வைத்துத்
தேர்ச்சிபெறப் போராடு மாட்சி யுனதாகும்;
எளிமையிலே தள்ளாடும் சிறியேன் நான் என்றே
இலேசாக உனைநீயே எடைபோட்டுக் கொண்டால்
ஒளிமயமாய் உன்வாழ்வு உயர்வுபெறக் காணும்
ஒருநாளை நீகாணல் வெறுங்கனவே யாகும்..
Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s