இன் தமிழோ டெம்மொழியும்

இன் தமிழோ டெம்மொழியும் ஒருசேரக் கற்பாய்
இயன்றவழி நீநாளும் முயன்றுயர நிற்பாய்;
தென்்தமிழர் எதற்கேனும் தகையற்றார் என்ற
தெருளில்லாப் பொருளில்லா மயக்கொழிய வேன்டும்;
வென்றவனே நற்றமிழன் என்றபெயர் நாட்டி
வெளிச்சத்தில் நீவருக விரைந்துநலம் கூட்ட;
ஒன்றுகுறிக் கோளஅதனை என்றும் மறவாதே
உன்னுயர்வு நற்றமிழர்க் குய்திதர வேன்டும்.
Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s